12 Apr 2016

களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில் அமைந்துள்ள பிள்ளையார் ஆலய நிர்மான வேலைகள் மிகவும் துரிதமாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றது

SHARE
களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில் அமைந்துள்ள பிள்ளையார் ஆலய நிர்மான வேலைகள் மிகவும் துரிதமாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றது
இம்மாதம் 27 திகதி ஆலயத்திற்கான கும்பாவிசேகம் இடம் பெறவுள்ள நிலையிலையே வேலைகள் துரிதமாக  இடம் பெறுவதாக பிரதேச செயலாளர் எம் கோபாலரெத்தினம் அவர்கள் தெரிவித்தார் 

 2014 ஆம் ஆண்டு இந்து கலசார அலுவல்கள் அமைச்சின் நிதியொதுக்கீட்டில் இதற்கான ஆரம்ப அடிக்கல் நடும்  நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது தற்போது இவ்வாலயத்தின் நிர்மான வேலைகள் முடியும் தறுவாயில் உள்ளது இதற்கு பிரதேச் செயலாளரின் அற்பணிப்பான செயற்பாடே இதற்கு காரணம் என அலுவலக உத்தியோகத்தர்கள் தெரிவிக்கின்றனர்

SHARE

Author: verified_user

0 Comments: