11 Apr 2016

கிழக்கிலங்கை இந்துசமய சமூக அபிவிருத்திச் சபை துர்முகி வருஷப் பிறப்பு பற்றிய விபரங்களையும், புத்தாண்டு பலா பன்களையும் வெளியிட்டுள்ளது.

SHARE
கிழக்கிலங்கை இந்துசமய சமூக அபிவிருத்திச் சபை துர்முகி வருஷப் பிறப்பு பற்றிய விபரங்களையும், புத்தாண்டு பலா பன்களையும் வெளியிட்டுள்ளது.
கிழக்கிலங்கை இந்துசமய சமூக அபிவிருத்திச் சபையின் ஆலோசகரும், கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயம், ஓந்தாச்சிமடம் ஸ்ரீ கற்பக விக்னேஸ்வர முத்துமாரியம்மன் தேவஸ்த்தானம் ஆகியவற்றின் பிரதம குருவுமான சிவ ஸ்ரீ மு.கு.சச்சிதானந்தக் குருக்களின் நெறியாழ்கையின் கீழ் துர்முகி வருஷப் பிறப்பின் சுப கருமங்களை வெளியிட்டுள்ளது.

கிழக்கிலங்கை இந்துசமய சமூக அபிவிருத்திச் சபை  மிக நீட்டகாலமாகவிருந்து  ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகளையும், பஜனை மற்றும் சொற்பொழிவுகளையும், மேற்கொண்டு வருவதுடன் பின்தங்கிய பகுதிகளிலுள்ள இந்து இளைஞர் மன்றங்களில் காணப்படும் குறைபாடுகளை ஆராய்ந்து அவற்றை நிவர்த்தி செய்து வருகின்றமையும் குறிப்பிடத் தக்கதாகும்.



SHARE

Author: verified_user

0 Comments: