மலர்ந்துள்ள துர்முகி சித்திரை வருடப்பிறப்பு நல்வாழ்த்துக்களை வாரகர்களுக்கு, எழுவான் நியூஸ் தெரிவித்துக் கொள்கின்றது.
எழுவான் நியூஸ் வாசகரிகளின் வரவு காரணமாக அதிகளவு பார்iயிடும், இணையத்தளதாக தற்போது திகழ்கின்றது.
இதுபோன்று கிராம மட்டத்திலிருந்து குறிப்பாக கிழக்கில் எந்த மூலை முடுக்குகளிலும் இடம்பெறும் சிறு சிறு சம்மவங்களையும், மிகவும், துல்லியமாகவும், விரைவாகவும் எடுத்தியம்புகின்றது. இந்நிலையில், வாசகர்களுக்கு, துர்முகி வருஷ நால்வாழ்துத்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றது.
0 Comments:
Post a Comment