மட்டக்களப்பு கோட்டைக் கல்லாறு கண்ணகி முன்பள்ளி பாடசாலையில் மின்சாரம் மற்றும், குழாய்நீர் திறப்பு விழா
திங்கட்கிழமை (07) முன்பள்ளி பாலர் பாடசாலை தலைவர் இ.உமாபதிசிவம் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மா.நடராசா, முன்னாள் முன்பள்ளி உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ.வரதராஜன், முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் சீ.அருந்ததி, பட்டிருப்பு கல்வி வலய நிலையப் பொறுப்பதிகாரி சா.பரணிதரன் உட்பட அதிகாரிகள் வரவேற்கப்படுவதையும், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மா.நடராசாவினால், மின்சாரம், மற்றும், குழாய் நீர் போன்றவற்றைத் திந்து வைப்பதையும், படத்தில் காலாம்.
0 Comments:
Post a Comment