மருதமுனை ‘ஹைகுறோ’ சமூக அபிவிருத்தி அமைப்பு ஏற்பாடு செய்த பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் பாதணிகள் வழங்கும் நிகழ்வு (27)
மருதமுனை பொதுநூலக கட்டிட சமூகவள நிலையத்தில் அமைப்பின் தலைவர் எம்.எல்.எம்.ஜமால்தீன் ஜே.பி தலைமையில் நடைபெற்றது. பிரதம அதிதியாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஆரிப் சம்சுடீன் கலந்து கொண்டு உரையாற்றினார். விசேட அதிதியாக கல்முனை மாநகரசபை உறுப்பினர் எம்.எஸ்.உமர்அலி கலந்து கொண்டதுடன் செயலாளர் ஏ.எம்.இப்றகீம் உட்பட பிரமுகர்கள் பலரும் நிகழ்வில் கலந்துகொண்டு மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள், பாதணிகளை வழங்கிவைத்தனர்.
0 Comments:
Post a Comment