மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கல்லாறு பிரதேசத்தை சேர்ந்த பாக்கியராசா-மதுலஷ்சா அவர்களின் இறப்பர் சத்திர சிகிச்சைக்காக பட்டிருப்பு தொகுதி அமைப்பாளர் சோ.கணேசமூர்த்தி அவர்களினால் 70 ஆயிரம் ரூபா பணம் நன் கொடையாக செவ்வாய் மாலை வழங்கிவைக்கப்பட்டது.
பல காலங்களாக நோய்வாய்ப்பட்ட ஒரு இளம் யுவதியின் எதிர்கால வாழ்வை எண்ணி பட்டிருப்பு தொகுதி அமைப்பாளரும் அமைச்சின் நிபுணத்துவ ஆலோசகருமான சோ.கணேசமூர்த்தி அவர்களினால் களுதாவளையில் உள்ள அவரது .அலுவலகத்தில் வைத்து இந்த நிதியுதவி வழங்கி வைக்கப்பட்டது.

அவர் பணத்தினை வழங்கி வைத்து கூறுகையில்...
இந்த இளம் யுவதியின் எதிர்கால வாழ்வு நல்லதாக அமைய வேண்டும் என்ற நோக்கில் இந்த பணத்தை நன்கொடையாக தனது சொந்த நிதியிலிருந்து அவரின் தாய்,தந்தை முன்நிலையில் வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.தனது பணியானது எங்களது பிரதேச மக்களினது தேவைகளை அறிந்து தான் எப்போதும் பணியாற்ற இருப்பதாக குறிப்பிட்டார். (சோ.கணேசமூர்த்தியின் பிரத்தியேக முகநூலில் இருந்து)
0 Comments:
Post a Comment