22 Mar 2016

அதியசமான கன்று குட்டி

SHARE
துறைநீலாவணை 7ம்வட்டாரத்தில் வசிப்பிடமாக கொண்ட இளையதம்பி தியாகராசா என்பர் வீட்டில் வளக்கும் மாடு அதியசமான கன்று ஒன்றை ஈன்றுள்ளது.


முதலாவது கன்றை தாய் ஈன்றுள்ளதுசந்தனவெள்ளை நிறமான கன்று ஆரோக்கியமாக உள்ளதுமுன்னங்காலுக்கும் தலைக்கும் இடையில் உள்ள கழுத்துப்பகுதியில் தாடை போன்று இரண்டு பக்கமும் தூங்குகின்றது.இத்தாடை ஒருஅடியுடையதாக உள்ளது.இதனை மக்கள் பார்வையிட்டு வருகின்றனர்



SHARE

Author: verified_user

0 Comments: