9 Mar 2016

கிழக்கு மாகாண கடல் வழி மார்க்கமாக மீன்பிடி துறைமுகங்களை பிரதமர் ரணில் விக்ரமசிங்க பார்வையிட்டார்

SHARE
கிழக்கு மாகாணத்திற்கு திடீர் விஜயம் ஒன்றை  சனிக்கிழமை (05) மேற்கொண்ட  பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் 
கிழக்கு மாகாண முதலமைச்சர்   மாகாண அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்  ஒன்றினை மேற்கொண்டதன் பின்னர் கிழக்கு மாகாண கடல் வழி மார்க்கமாக மீன்பிடி  துறைமுகங்களையும் , சுற்றுலாத்துறை தளங்களையும் பார்வையிடுவதனைப் படத்தில் காணலாம்






SHARE

Author: verified_user

0 Comments: