
முட்டக்களப்பு அரசடித்தீவில் நடைபெற்ற மகளீர் தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் பேnது அவர் இவ்வாறு தெரிவித்தார்
ஆவர் அங்கு தொர்ந்து உரையாற்றுகையில்
இன்றைய காலகட்டத்தில் மகளீர்கள் மதிக்கப்பட வேண்டியவர்கள், பாராட்டப்பட வேண்டியவர்கள், கௌரவிக்கப்பட வேண்டியவர்கள் ஏன் என்றால் எந்த உயிரினமும் கருவாகி உருவாகுவது ஒரு பெண்ணான தாயின் வயிற்றில் இருந்துதான். ஒரு குழந்தை கூட பிறந்தவுடன் அப்பா என்று அழுவதில்லை அது அம்மா என்றுதான் அழுகின்றது.
உண்மையில் எமது மாணவர்களைப் பொறுத்தமட்டில் உங்கள் குடும்பத்தில் உங்களை நல்வழிக்கு கொண்டு செல்கின்றவள் தாய்தான் என்பதனை மறந்து விட முடியாது. பிள்ளையின் கல்வியின் முன்னேற்த்திற்கு பங்களிப்பு செய்பவள் தாய்தான் ஆண்கள் வேலைப்பளு காரணமாக வெளியில் செல்வதனால் இதனை மேற்கொள்கின்றாள், இதற்காக நாங்கள் மகளீரை மதிக்க வேண்டியுள்ளது. இன்று அனேக நாடுகளில் பெண்கள் அனைத்துத் துறைகளிலும் ஆண்களுக்கு சமமாக இருந்து கொண்டிருக்கின்றனர் எமது நாட்டில் பாராளுமன்றத்தில் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் அதிகாரிக்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது எனவே வருங்காலங்களில் பெண்கள் ஆணுக்கு சமாக மதிக்கப்பட வேண்டும்.
ஏன்கடந்த காலபோராட்டங்களில் கூட வீரத்துடன் போராடிய வரலாறும் உண்டு எனவே பெண்கள் ஆண்களை விட சழைத்தவர்கள் அல்ல அவர்களின் உரிமைகள் ஒருபோதும் மறுக்கப்படக் கூடாது அவர்களின் ஆற்றல்கள்,உள்hந்த வெளிப்பாடுகள்,செயற்பாடுகள் அனைத்தும் தங்கு தடையின்றி வெளிக்கொணரப்பட வேண்டும் என அவர் இதன்போது தெரிவித்தார்.
விட சளைத்வர்கள் அல்ல ஆண்களுக்கு சமமானவர்கள் அவர்களின்
உரிமைகள் ஒருபோதும் மறுக்கப்படக் கூடாது என கிழக்கு மாகாண சபை உறுப்பினர்
மா.நடராசா அவர்கள் தெரிவித்தார்
0 Comments:
Post a Comment