
விளையாட்டு, தேகஆரோக்கிய வரத்தினை முன்னிட்டு பழுகாமம் கண்டுமணி மகா
வித்தியாலய அதிபர் சு.உதயகுமார் அவர்களின் ஏற்பாட்டில் நடைப்பயிற்சி
மற்றும் உடற்பயிற்சி என்பன நடைபெற்றது இதில் பாடசாலை சேவையாளர்கள் அனைவரும்
கலந்து கொண்டனர்.
இதன் போது பாடசாலையில் இருந்து 1 கிலோ மீற்றர் தூரம் நடந்து சென்று அங்கு உடற்பயிற்சியில் ஈடுபட்டு மீண்டும் பாடசாலையை வந்தடைந்தனர்
0 Comments:
Post a Comment