விளையாட்டு தேக ஆரோக்கிய தினத்தினை முன்னிட்டு வெல்லாவெளி பிரதேச செயலக
பிரிவுக்குட்பட்ட களுவுந்தன்வெளி கிராமத்தில் கிரம சங்கங்களின் ஏற்பாட்டில்
விளையாட்டு நிகழ்வு வொன்று நடைபெற்றது.
பிரதேச செயலாளரின் ஆலோசனைக்கு அமைவாக இடம் பெற்ற இந் நிகழ்வில் கிராம உத்தியோகத்தர் தி.தியதீஸ்வரன் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சங்கங்களின் பிரதி நிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.
இதன் போது பல கிராமிய விளையாட்டு நிகழ்வுகள் நடைபெற்றது கிராமம இளைஞர்கள் மாத்திரமின்றி வயோதிபர்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பரிசீல்களை பெற்றுக் கொண்டனர்.

0 Comments:
Post a Comment