தமிழ் மக்களின் அரசியர் தீர்வுத் திட்டம் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் ஒன்று தற்போது கிளிநொச்சியில் அமைந்துள்ள கூட்டுறவுப் பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.
எதிர்க் கட்சித் தலைவரும், தமிழ் தேசியகக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்மந்தன் தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இக்கூட்டத்தில்,
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், மகாணசபை அமைச்சர்கள், மற்றும் மாகணசபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment