அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் புதிய யாப்புக்கு குருநாகல் மாவட்டத்தில் நடைபெற்ற பேராளர் மாநாட்டில் கலந்து கொண்ட அனைத்து போராளிகளால் ஏகமனதாக அங்கீகாரம் வழங்கப்பட்டது
புதிய யாப்பினை கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி அவர்களால் பேராளர் மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்டது
இம்மாநாட்டில் அனைத்து திருத்தங்களுக்கும் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
0 Comments:
Post a Comment