18 Jan 2016

களுதாவளையில் கணேசமூர்திக்கு அமூக வரவேற்பு

SHARE
களுதாவளை கிராம மக்களால் ஐக்கிய தேசிய கட்சியின் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளரும் வர்த்தக மற்றும் வணிக அமைச்சின் விசேட ஆலோசகரும் ஆகிய சோமசுந்தரம் கணேசமூர்த்தி அவர்களுக்கு 2016. 01.17 மாபெரும் வரவேற்பளிக்கப்பட்டது. 








SHARE

Author: verified_user

0 Comments: