மட்டக்கள்பபு மாவட்ட அபவிருத்திக்குழுக் கூட்டம் மிக நீண்ட இடைவெளிக்குப் பின்னர் கடந்த புதன் கிழமை (13) மட்டக்களப்பு கச்சேரியில் நடைபெற்றது. இதன்போது மாவட்டத்தில் மண் அகழ்தல் தொடர்பான விடையங்கள் தொடர்பில் பேசப்பட்டுக் கொண்டிருக்கையில்…
கூட்டத்தின் நடுவே திடீரென ஒருவர் வந்து மண் ஏற்றுவது தொடர்பில் அவரது கருத்துக்களைத் தெரிவிக்க முற்படுகையில், அவரை உடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெத்தினம் வெளியேற்றினார்.
இச்சம்பவத்தின் முழு வடிவம் இதோ வீடியோ மூலம் காண்பிக்கப்படுகின்றது.
0 Comments:
Post a Comment