14 Jan 2016

வறிய குடும்பத்தை சேர்ந்த மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் கையளிப்பு

SHARE
(ஏ.எல்.எம்.சினாஸ்)

அகில இலங்கை சோனகர் சங்கத்தின் மருதமுனை கிளையின் ஏற்பாட்டில் கல்முனை பிரதேச செயலகத்தின் கீழ் வசிக்கும் வறிய குடும்பத்தை சேர்ந்த மாணவர்களுக்கு (13.01.2016) பாடசாலை உபகரணங்கள் கையளிபக்கப்பட்டது. பிரதேசசெயலாளர் எம்.எச்.முகம்மட் கனி, அகில இலங்கை சோனகர் சங்கத்தின் மருதமுனை கிளை தலைவர்
ஏ. கையும், சமூக சேவை உத்தியோகத்தர், கிராமசேவை உத்தியோகத்தர் உட்பட பலர் நிகழ்வில் கலந்து கொண்டனர். பிரதேச செயலாளர் அகில இலங்கை சோனகர் சங்கத்தின் செயற்பாட்டை பாராட்டிப் பேசினார்.  




SHARE

Author: verified_user

0 Comments: