
கலஞ்சென்ற அகிலன் அவர்களின் நினைவுதினத்தை முன்னிட்டு அவரின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள தொண்டு நிறுவனமான அகிலன் பவுண்டேசன் நிறுவனத்தின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள் வழங்கும் நிகழ்வு
நிறுவனத்தின் இலங்கைக்கான இணைப்பாளரும் முன்னாள் போரதீவுப் பற்று தவிசாளருமான வீ.ஆர்.மகேந்திரன் தலைமையில் பழுகாமம் சிவன் ஆலய முன்றலில் நடைபெற்றது. இதன் போது பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலய மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள் வழங்கிவைக்கப்பட்டனள
0 Comments:
Post a Comment