மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஞா.கிருஷ்ணபிள்ளைக்கு (வெள்ளிமலை) மட்டக்களப்பு மாவத்தின் வரைபடம் இருக்கின்றதா? இல்லையா எனத் தெரியாது என்றார் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீரலி.
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுக்கூட்டம் புதன் கிழமை (13) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவர்களான பிரதியமைச்சர் எஸ்.எம்.எம்.அமீர் அலி,அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா,முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட், நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது இடம்பெற்ற கருத்துப் பறிமாறலின்போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது. இதன் முழு வடிவம் வீடியோ மூலம் தரப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment