கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைப் பெறுபேறின் அடிப்படையில் வர்த்தகப் பிரிவில் மட்டக்களப்பு மாவட்ட மட்டத்திலே முதலாவது இடத்தினை குருமண்வெளியினைச் சேர்ந்த மாணவன் நவரெட்ணம் கஜன்ந் 3 ஏ தர சித்திகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் முதலிடத்தை பெற்றுள்ளதுடன் அகில இலங்கை ரீதியில் 321 இடத்தைப் பிடித்துள்ளார்.
தனது வெற்றிக்கு உறுதுணையாகவிருந்த பெற்றோர், ஆசிரியர்கள், அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக நவரெட்ணம் கஜன்ந் தெரிவிக்கின்றார்.
0 Comments:
Post a Comment