இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் கிழக்குமாகாணவிவசாயஅமைச்சருமாகியதுரைராசசிங்கம் அவர்களின் தலைமையில் இடம்பெற்றமேற்படிநிகழ்வில் பாராளுமன்றஉறுப்பினரானவியாழேந்திரன்,மாகாணசபைஉறுப்பினரானபிரசன்னா இந்திரகுமார்,முன்னாள் பாராளுமன்றஉறுப்பினர்களானபொன் செல்வராசா,அரியநேத்திரன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தொகுதிக்கிளைதலைவர் செயலாளர்கள் நிர்வாகஉறுப்பினர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
மேற்படிகலந்துரையாடலில் கட்சியின் தற்போதையநிலைமைகள்,கட்சிஉறுப்பினர்கள் சூழ்நிலைஅறிந்துஎவ்வாறுசெயற்படவேண்டும்,கட்சியின் எதிர்காலச் செயற்பாடுகள் போன்றவிடயங்கள் பலஆராயப்பட்டதுடன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தொகுதிக்கிளைஉறுப்பினர்களால் மலர்மாலைபொன்னாடைஅணிவித்துகௌரவிப்பும் இடம்பெற்றது.
சம்மந்தன் ஐயாஅவர்கள் எதிர்க்கட்சித் தலைவர் பதவிகிடைத்ததன் பின்னர் மேற்கொள்ளும்முதலாவதுவிஜயம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment