கோரளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் நேற்று (12.12.2015 ) கிழக்கு மாகாண முதலமைச்சரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து வாழ்வாதார
உதவிகள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது . இந்த நிகழ்வில் விளையாட்டு கழகங்களுக்கான விளையாட்டு பொருட்கள் சமூக சேவை நிறுவனத்திற்கான கணணி உபகரணங்கள் இதளபாடங்கள் ஒலி பெருக்கிகள் மீனவர் சங்கங்களுக்கான மீன்பிடி உபகரணங்கள் மற்றும் ஐந்து பள்ளிவாசல்களின் திருத்த வேலைகளுக்கான காசோலை போன்றன வழங்கப்பட்டன.
0 Comments:
Post a Comment