13 Dec 2015

குளோபல் விஸ்டம் சர்வதேச பாடசாலையின் வருடாந்த மாணவர்களின் பிரியாவிடை

SHARE
குளோபல் விஸ்டம் சர்வதேச  பாடசாலையின் வருடாந்த மாணவர்களின் பிரியாவிடை நிகழ்வு நேற்று (12.12.2015 ) மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் இடம்பெற்றது,
இந் நிகழ்வுக்கு  பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் கலந்து கொண்டு அம்மாணவ மாணவிகளுக்கான பரிசில்களையும் வழங்கி வைத்தார் .



SHARE

Author: verified_user

0 Comments: