15 Dec 2015

மருதமுனையின் மூலதனம் கல்விதான்- மாநகரசபை உறுப்பினர் ஏ.ஆர்.அமீர்

SHARE
மருதமுனை அஸ்-ஸம்ஸ் முன்பள்ளி மாணவர்களின் கலாசார நிகழ்ச்சியும் பரிசளிப்பு நிகழ்வும் (11.12.2015) மருதமுனை கலாச்சார மத்திய நிலையத்தில் நடைபெற்றது.
நிகழ்வில் கல்முனை மாநகரசபை உறுப்பினர் ஏ.ஆர்.அமீர் உரையாற்றுகையில் வீடியோ இணைக்கப்பட்டுள்ளது.
SHARE

Author: verified_user

0 Comments: