வாசிகசாலை என்பது எமது வருங்கால கல்விச் சமூகத்தை வளர்க்கும் இடமாக அமைக்கின்றது என மண்முனை தென் எருவில் பறங்று பிரதேச செயலாளர் காலநிதி எம்.கோபாலரெத்தினம் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்டபட்ட களுவாஞ்சிகுடி பொது
நூலகத்தின் கணணி மயப்படுத்தப்பட்ட உசாத்துணைப் பகுதி சனிக் கிழமை (12) மாலை திறந்து வைக்கப்பட்டது. இதன்போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்….
இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்.
0 Comments:
Post a Comment