கல்குடா சர்வதேச பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி அவர்களுக்கு சிம்ஸ்ரீலங்கா நிறுவனத்தின் தலைவர் கலீல் றகுமான் அவர்கள் பிரதி அமைச்சர் அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கி கொளரவித்தார்.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மத்தி வலய கல்விப்பணிப்பாளர் சேகு அலி மற்றும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment