மட்டக்கள்பபு மாவட்டம் களுவாஞ்சிகுடி சாயி பாலர் பாடசாலையின் வருடாந்த பரிசழிப்பு விழா நிகழ்வு புதன் கிழமை (23) நடைபெற்றது. இதில் காலந்து கொண்டு போசிய ஊடகவியலாளர் சா.ரவீந்திரனின் கருத்துக்களை எழுவான் நியூஸ் ஏற்கனவே பதிவு செய்துள்ளதை வாசகர்களுக்குத் தந்துள்ளது.
மேற்படி ஊடகவியலாளரின் பேச்சுக்கு பதில் கொடுத்துப் பேசிய கிராமிய பொருளாதார அபிவிருத்திப் பிரதியமைச்சர்…..
ஊடகவியலாளர் ரவீந்திரன் மிகவும் ஆவேசத்தடன் அவரது மனதிலுள்ளவற்றைக் கொட்டித் தீர்த்தார்….. ஆனால் அவர் இவற்றோடு, நின்றுவிடாமல் அரசியலுக்குள் வரவேண்டும். வெறுமனே வீராப்புப் பேச்சுக்களை மாத்திரம் தெரிவித்து விட்டு நின்றுவிடக் கூடாது.
எதிர் வருகின்ற உள்ளுராட்சி சபைத் தேர்தலில் இந்த மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பாகப் போட்டியிட்டு அக்கட்சியை வெற்றிபெற வைத்துக் காட்டுங்கள் என நான் அவருக்கு, சவால் விடுகின்றேன். எனது சவாலை அவர் ஏற்பாரா என்பதையும் நான் கேட்க விரும்புகின்றேன். எனத் தெரிவித்தார்…
0 Comments:
Post a Comment