2020 ஆம் அண்டில் விசர் நாய்க்கடி நோயற்ற இலங்கையை நோக்கிய செயற்றிட்டத்தின் கீழ், நாய்களுக்கு, விசர்நாய்த் தடுப்பூசி போடுதல் மற்றும், நாய்களுக்கு கற்பத்தடை சத்திரசிகிச்சை மேற்கொள்ளும் செயற்பாடு இன்று சனிக்கி ழமை (03) மட்டக்களப்பு மாவட்டம், தும்பங்கேணி கால்நடை வைத்திய பிரிவுக்குட்பட்ட காந்திபுரம் கிராமத்தில் நடைபெற்றது.
இதன்போது தெருநாய்களுக்கு, கற்பத்தடை சத்திரசிகிச்சைகள் றே;கொள்ளப்பட்டதோடு, விசர்நாய்த் தடுப்பூசிகளும், போடப்பட்டதாக தும்பங்கேணி பிரதேச கால்நடை வைத்திய அலுவலகத்தின் வைத்தி அதிகாரி எஸ்.துஷியந்தன் தெரிவித்தார்.3 Oct 2015
SHARE
Author: eluvannews verified_user
0 Comments:
Post a Comment