பழுகாமம் சமூக அபிவிருத்திக்கான நண்பர்கள் அமைப்பினால் சர்வதேச சிறுவர் தினம் நேற்று(01.10.2015) மாலை பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலய மண்டபத்தில் மிகவும் விமர்சையாக இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பல அதிதிகள் கலந்து சிறப்பித்ததுடன் மாணவர்களின் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றது.
0 Comments:
Post a Comment