உதவித்திட்டமிடல் பணிப்பாளர், மற்றும் வெளிக்கள உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போன்றோர் கலந்துகொண்டு வீதியினால் வருகைதந்த வாகனங்கள், பொதுமக்களுக்கு துண்டுப்பிரசுரங்களை வழங்கிவைத்தனர்.
கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தில் விழிப்புணர்வு
கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட "பிள்ளைகளை உயிர் போல காப்போம்" எனும் தொனிப்பொருளிலான விழிப்புணர்வு நேற்று (30.09.2015) பிரதேச செயலாளர் கே.லவநாதன் தலைமையில் நடைபெற்றது. நிருவாக உத்தியோகத்தர்,
உதவித்திட்டமிடல் பணிப்பாளர், மற்றும் வெளிக்கள உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போன்றோர் கலந்துகொண்டு வீதியினால் வருகைதந்த வாகனங்கள், பொதுமக்களுக்கு துண்டுப்பிரசுரங்களை வழங்கிவைத்தனர்.
உதவித்திட்டமிடல் பணிப்பாளர், மற்றும் வெளிக்கள உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போன்றோர் கலந்துகொண்டு வீதியினால் வருகைதந்த வாகனங்கள், பொதுமக்களுக்கு துண்டுப்பிரசுரங்களை வழங்கிவைத்தனர்.
0 Comments:
Post a Comment