கல்முனை பிரதேச செயலகத்தின் சிறுவர் தின நிகழ்வு இன்று (01.10.2015) பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. பிரதம அதிதியாக பிரதேச செயலாளர் எம்.எச்.முஹம்மட் கனி கலந்து கொண்டார் கௌரவ அதிதியாக கல்முனை பொலிஸ் நிலைய பெறுப்பதிகாரி ஏ.டப்ளியு.ஏ. ஹப்பார் பங்கு பற்றியதோடு.
திவிநெகும தலைமைபீட முகாமையாளர் ஏ.ஆர்.சாலி, திட்டமிடல் முகாமையாளர்.எம்.அன்வர் உட்பட பிரதேசசெயலக உத்தியோகத்தர்கள், பாலர் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment