ஈழமணித் திருநாட்டில் தொன்மை வாய்ந்ததும், தேருhடும் கோயில் என பிரசித்தி பெற்று விளங்கும் மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய தனித்துவமான சித்திரத்தேர், அதி உயர்ந்த கொடித்தம்பம் போன்று கொக்கட்டிச்சோலை பிரதான வீதியில், புரதான வரலாற்றை சித்தரிக்கின்ற சிற்பங்களுடன்
அமைந்த முகப்பு கோபுர கும்பாவிசேகம் நிகழ்கின்ற மன்மத வருஷம் ஆவணி மாதம் 24ம் நாள் 2015.09.10ம் திகதி வியாழக்கிழமை காலை 7மணி 45நிமிடம் தொடக்கம் 8மணி 30நிமிடம் வரையுள்ள சுபமுகூர்த்த வேளையில் நடைபெற உள்ளதாக ஆலய வண்ணக்கர் செயலாளர் இ. சாந்தலிங்கம் குறிப்பிட்டார்.
அத்தருணம் அடியார்கள் அனைவரும் வருகை தந்து தரிசித்து எம்பெருமானின் திருவருளைப் பெற்றுய்யுமாறு ஆலய பரிபாலன சபையினர் வண்ணக்கர் செயலாளர் இ. சாந்தலிங்கம் மேலும் குறிப்பிட்டார்.
0 Comments:
Post a Comment