14 Sept 2015

சர்வதேச விசாரணையை வலியுறுத்தி களுவாஞ்சிகுடியில் கையெழுத்து வேட்டை

SHARE
சர்வதேச விசாரணையை வலியுறுத்தி இடம் பெற்றுவரும் கையெழுத்து வேட்டை நேற்றைய தினம் ஞாயிற்றுக் கிழமை (13) மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் இடம் பெற்றது.
இதன் போது மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு கையெழுத்திட்டனர்












SHARE

Author: verified_user

0 Comments: