2 Sept 2015

ஒக்டோபரில் காத்தான்குடி கலாசார விழா

SHARE
காத்தான்குடி பிரதேச செயலக கலாசாரப் பேரவையினால் நடத்தப்படும் கலாசார விழாவை எதிர்வரும் 29.10.2015 அன்று நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

காத்தான்குடி பிரதேச கலாசார பேரவையின் கூட்டம், பிரதேச செயலகத்தில்  புதன்கிழமை நடைபெற்றது.
இதன்போதே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த விழாவின்போது கலைஞர்கள், கலை இலக்கியவாதிகள், ஊடகவியலார்கள் என்று ஆறு பேரை கௌரவிக்கவுள்ளதுடன், சிறப்பு மலரும் வெளியிடப்படவுள்ளதாகவும் இந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE

Author: verified_user

0 Comments: