அம்பாறை, காரைதீவு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள மாவடிப்பள்ளி கிழக்கு கிராம அலுவலர் பிரிவில் செவ்வாய்க்கிழமை அதிகாலை புகுந்த காட்டு யானையொன்று, மூன்று வீடுகளின் மதில்களை சேதப்படுத்தியுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
இந்த சேத விவரம் தொடர்;பில் காரைதீவு பிரதேச செயலாளருக்கும் அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்துக்கு தெரியப்படுத்தியுள்ளதாக காரைதீவு பிரதேச செயலக அனர்;த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அபிவிருத்தி உத்தியோகஸ்தர் எஸ்.சிவகாந்தன் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment