
கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஜெ.ஜெனார்த்தனின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியின் மூலம் பெண் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கான வாழ்வாதார திட்டம் வழங்கி வைக்கப்பட்டது.
செவ்வாய் கிழமை (22) திருகோணமலை சேருவில பிரதேச சபைக்கு உட்பட்ட லிங்கபுரம் கிராமத்தில் உள்ள 05 பெண்களுக்கு 50000 ருபாய் பெறுமதியான ஆடுகளை வாழ்வாதார மேம்பாட்டுக்காக வழங்கி வைத்தார்.
0 Comments:
Post a Comment