கல்முனை பிரதேச செயலகம்-தமிழ் பிரிவின் சமூகசேவைகள் திணைக்களப் பிரிவினால் மாற்றுத் திறனாளிகளுக்கான கொடுப்பனவு 02.09.2015 வழங்கிவைக்கப்பட்டது. 56 பயனாளிகளுக்கு ரூபா 1344000 வழங்கப்பட்டது. பிரதேச செயலாளர் கே.லவநாதன்இ சமூகசேவைகள் உத்தியோகத்தர் பொன் சுந்தரராஜன்இ சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.சுதானந்தன்இ அனர்த்த நிவாரண சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.சிவகுமார் ஆகியோர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு பணத்தினை வழங்கிவைத்தனர் வருகைதந்த பயனாளிகளையும் படத்தில் காணலாம்.
0 Comments:
Post a Comment