23 Aug 2015

அக்கரைப்பற்றில் சிரமதானம்

SHARE
இலங்கை வங்கியின் 76ஆவது  ஆண்டு நிறைவை முன்னிட்டு அக்கரைப்பற்று இலங்கை வங்கிக் கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிரமதான நிகழ்வு அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கிளையின் உதவி முகாமையாளர் ஏ.பி.ஏ.கபூர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஏ.எம்.ஜவ்பர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
SHARE

Author: verified_user

0 Comments: