8 Aug 2015

விபத்து

SHARE
மட்டக்களப்பு, காத்தங்குடியிலிருந்து பொத்துவில் நோக்கி  பயணித்துக்கொண்டிருந்த கார் ஒன்று திருக்கோவில், காஞ்சிரம்குடா பாலத்தின் வளைவில் வெள்ளிக்கிழமை காலை விபத்துக்குள்ளானது.  காரில் ஏற்பட்ட பழுது காரணமாக பாலத்தை உடைத்துக்கொண்டு கார் சென்று  தொங்கியது.

 பொதுமக்களின் உதவியுடன் காரில் பயணித்தவர்கள் பாதுகாப்பாக மீட்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.   
SHARE

Author: verified_user

0 Comments: