அரச அனுமதிப்பத்திரமின்றி பியர் விற்பனை செய்து வந்த மூதூர் முதலாம் வட்டாரம், கடற்கரைச்சேனையைச் சேர்ந்த ஒருவரை நேற்று (07) கைது செய்யதுள்ளதாக சம்பூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.கே.சாவாஹி தெரிவித்தார்.
பொலிஸாருக்குக் கிடைத்த தகவல்களை அடுத்து குறித்த இடத்துக்குச் சென்ற பொலிஸார் அவரைக் கைது செய்துள்ளதாக பொலிஸார், தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment