29 Aug 2015

மண்டூர் முருகன் ஆலயத்தின் வருடாந்த தீர்த்தோற்சவம்

SHARE

கிழக்கில் சின்னக் கதிர்காமம் என அழைக்கப்படும் மட்டக்களப்பு –மண்டூர் முருகன் ஆலயத்தின் வருடாந்த தீர்த்தோற்சவம் இன்று சனிக்கிழமை (29) நடைபெற்றது.
முருகன் வள்ளி தெய்வயானையுடன் உள்வீதி, வெளிவீதி வலம்வந்து கிரியைகள் இடம்பெற்றன.
இதன்போது, போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் என்.வில்வரெத்தினத்தின் பற்குபற்றுதலுடன், ஆயிரக்கணக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தீர்த்தமாடினர்.
இவ்வாலயததின் வருடாந்த திருவிழா கடந்த 09.08.2015 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி இன்றுடன் நிறைவு பெற்றுள்ளது. 






















SHARE

Author: verified_user

0 Comments: