ஐக்கிய தேசிய கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்ப் பட்டியல் நாளை வர்த்தமானியில் பிரசுரிக்கப்படும் என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளர் கபீர் காசீமினால் கையொப்பமிடப்பட்ட அக்கட்சியின் தேசியப் பட்டியல் இன்று மாலை தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
அதில் குறிப்பிடப்பட்டுள்ளவர்களின் பெயர் விபரம்:
1. மலிக் சமரவிக்ரம
2. கரு ஜயசூரிய
3. டி.எம்.சுவாமிநாதன்
4. அதுரலிய ரத்ன தேரர்
5. கலாநிதி ஜயம்பதி விக்ரமதுங்க
6. திலக்க மாரப்பன
7. எம்.கே.டி.எஸ்.குணவர்த்தன
8. பேராசிரியர் சந்திரஜித் அபயசோப மாரசிங்க
9. எம்.எச்.எம்.நவவி
10. எம்.எச்.எம்.சல்மான்
11. டாக்டர் ஏ.ஆர்.ஏ.ஹபீஸ்
12. அனோமா கமகே உள்ளிட்ட 13 பேர் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்
0 Comments:
Post a Comment