பிரதமராக ரணில் விக்கிரமசிங்க இன்று வெள்ளிக்கிழமை பதவிப்பிரமாணம் செய்துகொண்டதை அடுத்து, காத்தான்குடியில் இனிப்புக்களும் குளிர்பாணமும் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் காத்தான்குடி மத்திய குழு மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் காத்தான்குடி கிளையின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
0 Comments:
Post a Comment