மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓந்தச்சிமடம் பாலத்திற்க்கு அருகாமையில் ஆணொருவரின் சடலம் புதன் கிழமை (26) கண்டடெடுக்கப்பபட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
பொது மக்களிடம் இருந்து பொலிசாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் இச் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கண்டெடுக்கப்பட்ட சடலமானது பெரியகல்லாறு வைத்தியசாலை வீதியைச் சேர்ந்த நவரெத்தினம் சுப்பிரமணியம் என அவரின் மகனான சு.துஜிந்தன் அடையாளம் கட்டியுள்ளார். தனது தந்தை 23 ஆம் திகதி கணமல் போனதாகவும், அவர் தெரிவித்தார்.
மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.
0 Comments:
Post a Comment