திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கட்டைப்பறிச்சான் பகுதியில் வைத்து 128 போலி வாக்கு சீட்டுகளுடன் ஒருவரைக்கைது செய்துள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட நபரை மூதூர் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் சம்பூர் பொலிஸார் குறிப்பிட்டனர்
0 Comments:
Post a Comment