யாழ். திருகோணமலை, மட்டக்களப்பு, வன்னி, அம்பாறை மாவட்டங்களில் இருந்து தெரிவான உறுப்பினர்களின் விருப்பு வாக்குகள்
வன்னி மாவட்டம்
இலங்கைத் தமிழரசுக் கட்சி
சார்ள்ஸ் நிர்மலநாதன் – 34,620
செல்வம் அடைக்கலநாதன் – 26,397
சிவசக்தி ஆனந்தன் – 25,027
மருத்துவ கலாநிதி சிவமோகன் – 18,412
ஐக்கிய தேசியக் கட்சி
ரிசாத் பதியுதீன் – 26,291
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி
கே.கே.மஸ்தான் – 7,298
மட்டக்களப்பு மாவட்டம்
இலங்கைத் தமிழரசுக் கட்சி
ஞா.சிறீநேசன் – 48,221
வியாழேந்திரன் (அமல்) – 39,312
சீ.யோகேஸ்வரன் – 34,039
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
அலிசாகிர் மௌலானா -16,611
ஐக்கிய தேசியக் கட்சி
அமீர் அலி -16,386
யாழ். மாவட்டத்தில்
இலங்கைத் தமிழரசுக் கட்சி
1- சிவஞானம் சிறிதரன் – 72158
2- மாவை சேனாதிராஜா – 58782
3 – சுமந்திரன் – 58043
4- சித்தார்த்தன் – 53743
5 -ஈ. சரவணபவன் – 43719
ஈ.பி.டி.பி.
டக்ளஸ் தேவானந்தா : 16,399
ஐ.தே.க.
விஜயகலா மகேஸ்வரன் 13,071
அம்பாறை
இலங்கைத் தமிழரசுக் கட்சி
அரியநாயகம் கவீந்திரன் கோடீஸ்வரன் 17,500
திருகோணமலை
இலங்கைத் தமிழரசுக் கட்சி
இரா.சம்பந்தன் 32, 582
0 Comments:
Post a Comment