8 Aug 2015

மு.கா.வின் எழுச்சி மாநாடு

SHARE
மட்டக்களப்பில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் கட்சியின்  எழுச்சி மாநாடு வெள்ளிக்கிழமை(07) மாலை வாழைச்சேனை வீ.சி. பொது மைதானத்தில் நடைபெற்றது. 

இதன்போது, கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் மற்றும் செயலாளர் நாயகம் ஹசன் அலி, கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் ஹகமட், மாகாண சபை உறுப்பினர்கள், வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். 
SHARE

Author: verified_user

0 Comments: