18 Aug 2015

மட்டு. மாவட்டத்திற்கு தெரிவு செய்யப்படும் த.த.கூ. நாடாளுமன்ற உறுப்பினர்கள் 3 பேரும் புதியவர்களாக வரும் சாத்தியம்.

SHARE

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு தெரிவு செய்யப்படவுள்ள, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 3 வரும் புதியவர்களாகவரும் சாத்தியக் கூறுகள் இதுவரையில் நிலவுகின்றன.

இதுவரையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் 2 உறுப்பினர்களின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டுள்ள இந்நிலையில் 3வது நபருக்குரிய வாக்கெண்ணும் பணிகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.

இறுதி முடிவுக்காக காத்திருக்கவும்.

SHARE

Author: verified_user

0 Comments: