27 Jul 2015

சட்டவிரோத தேர்தல் விளம்பரங்கள் அழிப்பு

SHARE

நாடாளுமனற்த் தேர்தலுக்காக வேண்டி அபேட்சகர்களின் பெயர் மற்றும் சின்னம் போன்றவற்றை பொது இடங்களில் சட்டவிரோதமான முறையில் எழுதப்பட்டுள்ளவற்றை பொலிசர் அழித்து வருகின்றனர்.

அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரியபோரதிவு பகுதியிலுள்ள மின் கம்பங்களில் எழுதப்பட்டுள்ள அபேட்சகர்களின் பெயர்களை களுவாஞ்சிகுடி பொலிசார் அழித்து வருவதை படத்தில் காணலாம்.















SHARE

Author: verified_user

0 Comments: