மட்.சிவானந்தா தேசிய பாடசாலையின் தாபகர் தினமும், பாடசாலைத் தின நிகழ்வும் நாளை ஞாயிற்றுக் கிழமை (19) நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வை முன்னிட்டு, நாளை காலை 8.00 மணியளவில் மட்.கல்லடி உப்போடையில்லுள்ள சுவாமி விபுலானந்தரின் சமாதிக்கு மலரஞ்சலியும் அதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு நீரூற்றுப் பூங்காவில் அமைந்துள்ள சுவாமி விபுலானந்தரின் உருவச் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கும் நிகழ்வும் இடம்பெற உள்ளதாக பாடசாலையின் பளைய மாணவர் சங்க செயலாளர் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment