2 Jul 2015

களுமுந்தன்வெளி ஸ்ரீ முத்துமாரியம்மன் இறுதிநாள் திருச்சடங்கு

SHARE


மட்டக்களப்பு – களுமுந்தன்வெளி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய இறுதிநாள் திருச்சடங்கு புதன் கிழமை (01) இரவு நடைபெற்று, இன்று வியாழக் கிழமை (02) காலை தீர்த்தோற்சவத்துடன் நிறைவு பெற்றது.



கடந்த ஞாயிற்றுக் கிழமை (28) கும்பம் வைத்தலுடன் ஆரம்பமான இவ்வாயத்தின் திருச்சடங்கு தொடர்ந்து 5 நாட்கள் பூஜைகள் இடம்பெற்று  இன்றுடன் நிறைவு பெற்றுள்ளது.



































SHARE

Author: verified_user

0 Comments: